Wed. May 6th, 2026

Category: மாணவர்கள் / மாணவியர்கள்

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பள்ளியில் சமத்துவ முழக்கம்
தீண்டாமை – தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு…!

சின்னமனூர் | ஜன.30 தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

தேசிய பெண் குழந்தைகள் தினம்: வட மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வடமதுரை – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு…

குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில்
குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்.

மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மையம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

🌍உலகம் உங்கள் கையில்🌏

முதல்வரின் டிஜிட்டல் கல்வி Vision ,அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா…! வேலூர், ஜனவரி : தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தை அறிவுசார் சமுதாயமாக (Knowledge Society) மாற்றும் நோக்கில்,கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி, டிஜிட்டல்…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
POSH Act அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குடியாத்தம், ஜனவரி 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் POSH Act (2013) சட்டத்தின் அடிப்படையில், உள்புகார் குழு (ICC – Internal Complaints Committee) சார்பாக சட்ட…