Fri. May 29th, 2026

Category: தமிழ்நாடு அரசு

‘உங்களுடன் ஸ்டாலின்’ – 10,000 முகாம்கள் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள்.

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10,000 முகாம்களை முன்னிட்டு, நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது.…

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ரூ.2.91 கோடி நலத்திட்ட உதவிகள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கல்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் மூலம், புதிய பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,91,96,280 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 209 முகாம்கள் – 1200 பயனாளிகள். திருப்பத்தூர்…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…

1970களின் நினைவுச் சின்னமான மாடி பேருந்துகள், சென்னையில் மீண்டும் அறிமுகம்.

சென்னை:1970களில் சென்னை நகரின் அழகான அடையாளமாக விளங்கிய இரட்டை அடுக்கு பேருந்துகள் (டபுள் டெக்கர் / மாடி பஸ்) மீண்டும் சென்னையின் சாலைகளில் ஓடவிருக்கின்றன. இந்த பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அஷோக்…

மூத்த குடிமக்கள், பெண்களுக்கு பெரும் நிம்மதி:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் வீட்டு வாசலிலேயே அரசு சான்றிதழ்கள்.

சென்னை | ஜனவரி 9 ரேஷன் அட்டையிலிருந்து பிறப்பு சான்றிதழ் வரை:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் 50+ அரசு சேவைகள் – வீட்டிலிருந்தே பெறலாம்….! பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைவதைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு ‘நம்ம அரசு’ (Namma…

குடியாத்தத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்.

குடியாத்தம் | ஜனவரி 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று (ஜனவரி 8) வழங்கப்பட்டன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில், ரூ.3,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…