Sat. Jan 10th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
POSH Act அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குடியாத்தம், ஜனவரி 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் POSH Act (2013) சட்டத்தின் அடிப்படையில், உள்புகார் குழு (ICC – Internal Complaints Committee) சார்பாக சட்ட…

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் எரசை அரசு பள்ளி மாணவி முதலிடம் தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தனுஷா!

சின்னமனூர், ஜனவரி 07: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசை கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்து, தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில போட்டி: தமிழக…

குடியாத்தம் நகர பா.ஜா.க. சார்பில் “நம்ம ஊரு மோடி” பொங்கல் விழா! பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம் | ஜனவரி 7 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று புதிய பேருந்து நிலையம் எதிரில், “நம்ம ஊரு மோடி” என்ற பெயரில் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழா, குடியாத்தம்…

பொங்கல் விழா மற்றும் புடவை–வேட்டி வழங்கும் நிகழ்ச்சி. அணைக்கட்டு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

வேலூர் | ஜனவரி :தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும்…

பொங்கல் விழா மற்றும் புடவை–வேட்டி வழங்கும் நிகழ்ச்சி. அணைக்கட்டு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

வேலூர் | ஜனவரி :தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும்…

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் – இளைஞர் மேம்பாட்டை மையமாகக் கொண்ட சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அழைப்பு.

தர்மபுரி | ஜனவரி :மகளிர் மற்றும் இளைஞர்களின் உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள், மாணவ–மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக…

அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் படுகாயம்,தேரைகால் புதூர் அருகே விபத்து…!

தென்காசி / ஜனவரி 7 :நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து இன்று காலை தேரைகால்புதூர் பகுதியில் உள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு நடைபெற்றது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில்…

அரசு ஊழியர் அந்தஸ்து கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…!

திண்டுக்கல்லில் சாலை மறியல் – 500-க்கும் மேற்பட்டோர் கைது…..? திண்டுக்கல் | ஜனவரி. குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பராமரிப்பில் அடித்தளப் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான வாழ்வாதார உரிமை மற்றும் அரசு ஊழியர் அங்கீகாரத்தை கோரி இன்று சாலையில் அமர்ந்தனர்.திண்டுக்கல்…

தென்காசி:கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000 வழங்க கோரி
AICCTU சார்பில் மாநிலத்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…!

தென்காசி மாவட்டம்: கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருட்களுடன் ரூ.15,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற…

தென்காசி: சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகம் – நிரந்தர மருத்துவர் நியமனம் அவசியம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம்: தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள்…