திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை…? முன்விரோதம் காரணமா?
Dindigul: திண்டுக்கல்லை அடுத்த ம.மு. கோவிலூர் அருகே உள்ள பெரிய கோட்டைப் பகுதியில், பெரிய கோட்டையைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவர் முத்தன் (எ) மருதமுத்து, நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி…









