96வது மாதமாக சொந்த செலவில் நலத்திட்டங்கள் – குடியாத்தத்தில் சமூக சேவைக்கு முன்னுதாரணம்.
குடியாத்தம், மே 24: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒருவர், தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் சேவையை தொடர்ந்து 96வது மாதமாக இன்று நிறைவு செய்தார்.…










