புளியங்குடி அருகே பள்ளிக்குள் கார் மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு…? சாலை மறியல், பதற்றம்…!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகுந்த சோகமும் பதற்றமும் நிலவுகிறது. நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி–வேல்மகில் தம்பதியரின் ஒரே மகள் இசை யாழினி (4), யுகேஜி மாணவி, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கார் மோதியதில்…









