Sat. Jan 10th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”!

பாலக்கோட்டில் டாக்டர் பி.பழனியப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி,பாலக்கோடு மேற்கு ஒன்றியம்,பஞ்சப்பள்ளி ஊராட்சி – கவாக்குச்சாவடி எண்ஆகிய பகுதிகளில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாடு தலைகுனியாது” திட்டத்தின் கீழ் பாகம் வாரியாக ஆலோசனைக்…

தர்மபுரி: புலிகரையை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு.

தர்மபுரி | டிசம்பர் 22, 2025 தர்மபுரி மாவட்டத்தில் புலிகரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 2025–2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கை…

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷன் உயிரிழப்பு.

குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த விக்ரம் (28), தந்தை ஸ்ரீதர், சமூக…

சம்பளமில்லா உழைப்பு: ஓட்டுநர்களின் உரிமை யார் காக்கப் போகிறார்?

ஆற்காடு | வேலூர் மாவட்டம் தினசரி உழைப்பை நம்பி வாழும் ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை என்பது, வெறும் நிர்வாகத் தவறு அல்ல அது அடிப்படை மனித உரிமை மீறல். ஆற்காடு பகுதியில் செயல்படும் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில், ஓட்டுநர்களுக்கு…