குடியாத்தம் ஏடிஎம் மையத்தில் சுகாதார சீர்கேடு: பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து…? மாநகராட்சி அலட்சியம் குற்றச்சாட்டு…!
டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையம், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சூழல் பொது…










