சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!
பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…




