உசிலம்பட்டியில் நேற்று (22.03.2025) நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், முருகன் கோவில் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தக் கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையான 3 ரூபாயை ஆரம்ப சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கக் கோரியும்…