Sun. Jan 11th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – 2 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக…

இளையோருக்கு இணையதள தடை தேவையா?16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இணையதள கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை
மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தல்.

மதுரை | செய்தி 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இணையதளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில், 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இணையதளங்களை…

🚨 அரும்பாக்கம் இந்திரா காந்தி சாலை – மாநகராட்சி அலட்சியத்தின் உச்சம்! பொதுமக்கள் உயிர் ஆபத்தில் 🚨

சென்னை | அரும்பாக்கம்: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரும்பாக்கம் – இந்திரா காந்தி சாலை தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளது. சாலையின் பல பகுதிகளில் கற்கள் கொட்டப்பட்டு, சீரமைப்பு இன்றி放弃 (abandoned) நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன…

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க முயலும்
பாஜக மத்திய அரசை கண்டித்து நெல்லை மானூரில் இந்திய கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மானூர் | நெல்லை மத்திய மாவட்டம் | டிசம்பர் 24, 2025 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையில் மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் நெல்லை…

தலைமை மருத்துவமனை விரிவாக்கம் வேண்டி கோரிக்கை!

திருக்கோவிலூர் தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய வேண்டும்,பொதுமக்கள் வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயல்பட்டு வரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லாததால், தினந்தோறும் சிகிச்சை பெற…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாகஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டத்தில்,வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,மதச்சார்பற்ற…

வளவனூர் 9-வது வார்டு தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது குறித்து டாக்டர் இரா. இலட்சுமணன் நேரில் ஆய்வு.

விழுப்புரம் மத்திய திமுக மாவட்ட கட்சி பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமானடாக்டர் இரா. இலட்சுமணன்,வளவனூர் – 9-வது வார்டு, தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களின்…

அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…

ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…

“100 நாள் வேலை – இனி இல்லை”

ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து, விழுப்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி,100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,அதற்கு ஒத்து…