Sun. Jul 27th, 2025

Author: TN NEWS

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா – பல்லடம்.

திருப்பூர் ஏப் 14,, பல்லடத்தில் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள் விழா இந்தியாவின் சட்டமேதையான அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பூர்…

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் – அரூர்

அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூரில், இந்திய அரசியலமைப்பின் 건설ராக கருதப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சி சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. அரூர்…

52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு (2025) அவர்களின் பயணம் கேள்விக்குறி…?

புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நலத்துறை…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் – மாநில பொதுக்குழு கூட்டம்…!

திருச்சி – ஏப்ரல் – 14, வெள்ளிக்கிழமை காலை 10 மணிஇடம்: ரவி மினி ஹால், சத்திரம் பேருந்து நிலையம் அருகே, திருச்சி மாநிலத் தலைவர் திரு. P. அய்யாக்கண்ணு BABL தலைமையில் நடைபெறும் முக்கியக் கூட்டம்! முக்கிய கோரிக்கைகள்: விவசாய…

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..!

இந்த 2025 கல்வியாண்டில்கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். 🔵 2025ஆண்டுக்கான +2 தேர்வு…

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரத்திற்காக ஏப்ரல் 16ம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் போராட்டம்

நாகர்கோவில்:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை நாம்தமிழர் தொழிற்சங்கத்தின்…

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மரியாதை.

சேலம், ஏப்ரல் 14:அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் இன்று (14.04.2025) சேலம் அம்பேத்கர் சர்க்கிளில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

குருத்தோலை ஞாயிறு வீதியுலா விழா – வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் சிறப்பாக அனுசரிப்பு.

வடமதுரை, குருசேகரம்: தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் கீழ் செயல்படும் வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சபை ஊழியர் திரு தா. ரஞ்சித் குமார், பி.டி.எச் தலைமையில் கிறிஸ்துவ பாடல்களை இசைத்து வீதி…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). பிடியாணை நிலுவையில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலையத்தில் ராஜாமணி(28) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பாக இன்று 12-04.2025-ம் தேதி மேற்கண்ட பிடியாணையை…

அன்புமணி இராமதாஸ் அறிக்கை…!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு…