காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் நித்தியசுகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் நித்தியசுகுமார், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்…









