குப்பை கூடாரமாக மாறும் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி – நோய் பரவும் அபாயம்.
தென்காசி | மேலநீலிதநல்லூர் | சேர்ந்தமரம் | செய்தி: தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சியில், குறிப்பாக 10-வது வார்டு அண்ணா காலனி பகுதியில், குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.…










