குத்துக்கல்வலசை பஞ்சாயத்தில் ரூ.67 லட்சம் சாலை பணியில் ஊழல் குற்றச்சாட்டு – போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.
டிசம்பர் 30தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரம் கிராமத்தில், தார் சாலை போடாமலேயே சாலை அமைத்ததாக பொய்யான கணக்கு காட்டி ரூ.67 லட்சம் அளவிலான ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, கிராமம் முழுவதும் வீதிகளில்…










