Fri. Feb 27th, 2026

Category: Chief Minister of Tamilnadu – Public Grievances

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…

பில்ராம்பட்டு ஊராட்சியில் 40 நாட்களாக பழுதடைந்த மின்மாற்றி மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்; பயிர்கள் நாசம்.

விழுப்புரம் – கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும்…

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…

⚠️ இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்…?உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம். ‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள். கன்னியாகுமரி – ஜனவரி 27. கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…