Mon. Apr 13th, 2026

Category: கோவை

🗳️ 2026 தேர்தல்: கோவை தெற்கு – கொங்கு அரசியலை தீர்மானிக்கும் களம்…!

தமிழக அரசியலில் “கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை” என்ற கருத்து பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டம், அந்த அரசியல் உண்மையின் மையமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கில், இந்த முறை திராவிட முன்னேற்ற கழகம் மிகப்…

கோவை புறநகர் பகுதிகளில் சாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு….?

⚠️ கோவை: சாதிய வன்முறையில் பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல்! கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம், இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சத்யா மீது நடந்த சாதிய அடிப்படையிலான…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

தவெக-வில் ஐக்கியமானார் செங்கோட்டையன்…?

த.வெ.கவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான ‘பவர்’ – கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் விஜய்! சென்னை: தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்…

கோவை: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…