Sun. Jan 11th, 2026

Category: மாநில அரசின் நலத் திட்டங்கள்

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!

தருமபுரி | 20.12.2025 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ…

தருமபுரியில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்.

தருமபுரி | 20.12.2025. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், தருமபுரி மண்டலத்தில் இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்து சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. தருமபுரி பேருந்து…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

அடிப்படை வசதிகளே இல்லாத இருந்தை கிராமம்!
உயிரிழப்புக்குப் பிறகும் அலட்சியமா?
📢 கலெக்டர் & அமைச்சர்கள் கவனத்திற்கு!

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருந்தை கிராமம், பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை, நடைபாதை, பாதுகாப்பான செல்லும் வழி…

திண்டிவனம் புதிய பஸ் நிலையம்: 27-ம் தேதி திறப்பு – இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்.

திண்டிவனம், திண்டிவனம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை, வரும் 27-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, பஸ் நிலையத்தில் இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திண்டிவனம்…

நாற்று நட்டு போராட்டம்…? சாலை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்…!

சுரண்டை | டிசம்பர் 15 – சுரண்டை நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட 8-வது தெரு, அழகாபுரி பட்டணம் தெருவில் வாறுகால் கட்டுவதற்காக சாலை தோண்டப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சாலை சீரமைக்கப் படாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும்…

விக்கிரவாண்டியில் ரூ.7.30 கோடி நவீன நெல் சேமிப்பு தளம் – அடிக்கல் நாட்டப்பட்டது.

விக்கிரவாண்டி: திமுக கட்சி துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மருத்துவர் பொன்.கெளதம சிகாமணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, விக்கிரவாண்டி V.சாலை ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் சார்பில்…

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது…!

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். தாழையூத்து | டிசம்பர் 15, 2025 நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், தாழையூத்து ஊராட்சியில் கனிமம் மற்றும்…