தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி.
ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே
இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,
நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்
தமிழ்நாடு அரசு முதலமைச்சர்
மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்,
முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் அவர்கள்
சோலைக்கோட்டை பகுதியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில்,
🔴 தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் மாது
🔴 மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் சரவணன்
🔴 செல்லத்துரை
🔴 பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன்
🔴 ஒருங்கிணைப்பாளர் சோலை முனியப்பன்
🔴 விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜா
🔴 ஒன்றிய இளைஞரணி சிவா
🔴 ஒன்றிய ஐ.டி. விங் மேகராஜ்
🔴 கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
👉 மருத்துவம் மக்களின் வாசலுக்கு
👉 நோய் தடுப்பு – ஆரம்பத்திலேயே பாதுகாப்பு
👉 மக்கள் நல அரசின் மனிதநேய செயல்
✔️ அனைவருக்கும் சுகாதாரம்
✔️ மக்களோடு ஆட்சி
மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி

