தருமபுரியில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தில் இதுவரை 7,427 பேருக்கு சிகிச்சை — ஆட்சியர் சதீஷ் தகவல்.
சாலை விபத்தில் உயிரிழப்பை குறைக்கும் இந்த முக்கிய திட்டம் தருமபுரியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. தருமபுரி, டிசம்பர் 12:தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும்“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ், இதுவரை 7,427 விபத்து…







