Sat. Jan 10th, 2026

Category: செய்திகள்

குடியாத்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு – இலவச கண் மருத்துவ முகாம்!

30 நவம்பர் – குடியாத்தம், வேலூர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை இலவச கண் மருத்துவ முகாம்…

அரூர் (61) சட்டமன்ற தொகுதியில் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பார்வையிட்ட தி.மு.க நிர்வாகிகள்.

30.11.2025 அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கே. குமரேசன் அவர்கள் இன்று (30.11.2025) அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களிலுள்ள பல வாக்குச்சாவடிகளில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார். 100% பணிகளை விரைவாக…

மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி – பரிசளிப்பு விழா!

(State Level Open Category 5 Side Football Tournament) நிகழ்வு ஏற்பாடுகள்:மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் யுனிசெக்ஸ் ஜிம்,அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம். இடம்: SVM கல்லூரி ஆண்கள் விடுதி அருகிலுள்ள மைதானம், அனுமந்தீர்த்தம். கிருஷ்ணகிரி மாவட்டம்…

கொளத்தூரில் “மனிதநேய உதயநாள் – 15” விழா: மாபெரும் இரத்ததான முகாம்!

சென்னை, நவம்பர் 30, 2025:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேய உதயநாள் – 15” மக்கள் நல விழா இன்று சென்னை கொளத்தூர் தொகுதி, அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ…

தருமபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்ட பணிகள் தொடக்கம்.

தருமபுரி:பையர்நத்தம் பகுதியில் இரண்டு முக்கியமான திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் மற்றும்…

திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

சென்னை – வியாசர்பாடி, நவம்பர் 29, 2025:வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் அமைந்துள்ள திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான வண்ணமயமான “Kids Carnival – மழலையர் திருவிழா” சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவிழா தொடக்க நிகழ்ச்சி:…

தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வரும் SIR இறுதி கட்டப் பணிகள்.

தருமபுரி மேற்கு மாவட்டம் – B.பள்ளிப்பட்டி பகுதியில் SIR வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் இறுதி கட்டப் பணி தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் SIR – வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் பணியின் இறுதி கட்டத்தை முன்னிட்டு, தருமபுரி…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் தொழிலதிபர்…விஜயின் பக்க சாய்ஸ்  அச்சத்தில் மாற்று கட்சியினர்…?

கோட்டை விடும் கொளத்தூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டமன்ற தேர்தல்…? ஸ்டார் தொகுதிகளில் குறி வைத்த தவெக: `நாடு போற்றும் ஆட்சி’ என்று மார்தட்டிவரும் ஆளும் தி.மு.க-வினர், ஆனால், முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும்…

காங்கிரஸ் கமிட்டி தொகுதி மேம்பாடு கலந்துரையாடல்.

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று சென்னை எம் கே பி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் தொகுதி மேம்பாட்டை கருத்தில் கொண்டு கலந்துரையாடல் நடந்தது இதில் இளம் தலைவர் ராகுல் காந்தி…