Fri. Jan 9th, 2026

அரூர், டிச.19:
இன்று (19.12.2025) காலை 10.00 மணியளவில், அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் அவர்களின் 103-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு தருமபுரி மாவட்டம், அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி தலைமை வகித்தார்.

நிகழ்வில்,
மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் எஸ். ராஜேந்திரன்,
அரூர் நகராட்சி துணைத் தலைவர் சூர்யா D. தனபால்,
மாவட்ட துணைச் செயலாளர் சி. கிருஷ்ணகுமார்,
மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு. தமிழழகன்,
பொதுக்குழு உறுப்பினர் S. கலைவாணி,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீ. கோடீஸ்வரன்,
நகர துணைச் செயலாளர்கள்
K. செல்வதயாளன், தீ. வின்னரசன், தீ. கனேசன், G. நெப்போலியன்,
பாடகர்மணி,
இளைஞர் அணி அமைப்பாளர்கள்
JCP.K. மோகன், செந்தில்குமார், P. ஜெயாரகாஷ்,
சுதாகர், முனுசாமி, சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

வே. பசுபதி
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி




By TN NEWS