தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் – இளைஞர் மேம்பாட்டை மையமாகக் கொண்ட சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அழைப்பு.
தர்மபுரி | ஜனவரி :மகளிர் மற்றும் இளைஞர்களின் உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள், மாணவ–மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக…







