Wed. May 6th, 2026

Category: #சட்டம் ஒழுங்கு

துணை ராணுவ கொடி அணிவகுப்பு…?

🗳️ கன்னியாகுமரி: தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு! 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், துணை ராணுவத்தினர் குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். மாவட்ட…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

இரவுநேர ஹைபீம் விளக்குகள் – விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

கன்னியாகுமரி, மார்ச் 6:இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் விபத்து அபாயத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கார் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது எப்போது ஹைபீம் பயன்படுத்த வேண்டும்,…

வனத்துறையை கண்டித்து சின்னமனூரில் மேகமலை மக்கள் சாலை மறியல் – 2026 தேர்தலை புறக்கணிக்க எச்சரிக்கை.

சின்னமனூர், மார்ச் 5:தேனி மாவட்டம் மேகமலை பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வகையில் வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து, சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேகமலை பகுதியைச்…

2026 சட்டமன்ற தேர்தல்: செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் இன்று (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல்…

திண்டுக்கல் அருகே முதியவர் வீட்டில் நள்ளிரவு கொள்ளை.

3 பேர் கைது – 5 பவுன் தங்க நகை மீட்பு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் 80 வயது முதியவர் சண்முகம் வீட்டில் நள்ளிரவில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு,…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் திருவுருவப்படம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடைபெற்ற மறியல் போராட்டம் – காவல்துறை உறுதிமொழி.

📍 நாகர்கோவில் – டதி பள்ளி சந்திப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் டதி பள்ளி அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு பாரதப் பிரதமரின் திருவுருவ பொம்மையை வேப்பமரத்தில் கட்டி இழிவுபடுத்தியதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சம்பவத்துக்கு…

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி – ஆய்வு மற்றும் எச்சரிக்கை.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு பணியாற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டதாகவும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. A. பிரதீப், I.P.S., திண்டுக்கல் மாவட்ட…

குடியாத்தத்தில் வருவாய்த் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி…!

மார்ச் 2 – குடியாத்தம் குடியாத்தம் பகுதியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24.02.2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதால்,…

குடியாத்தம் – ஆதிதிராவிடர் இளைஞர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய குழு தலைவர் மீது SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு.

வேலூர், பிப்ரவரி 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த என்.இ. சத்யானந்தம், திமுக குடியாத்தம் ஒன்றிய செயலாளராக இருந்து, கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொண்டசமுத்திரம் ஒன்றிய வார்டில் வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக பதவி…