பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?
செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…
தெரு நாய்கள் பிரச்சனை – பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்! அதிகாரிகள் நடவடிக்கையற்ற நிலையில் மக்கள் தவிப்பு!
கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…
துரை வை.கோ. அவர்கள் அறிக்கை…!
திருச்சி வானளாவிய வளர்ச்சி பெற, வான் வழி விமான போக்குவரத்து சேவையை விரிவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவன முதன்மை அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடி, திருச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். நேற்று (14.02.2025)…
மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.
**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தி அறிக்கை…!
செய்தி அறிக்கை (14-02-2025) *குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!* உறுதியுடன்…
கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கேள்விக்குறி?
*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ-அரியவகை மரங்கள்,மூலிகைகள் தீயில் எரிந்து நாசம்-மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் மலையில் அருகாமையில் அப்பகுதி மக்கள் அச்சம்.* சுங்கான் கடை பகுதியில் தீ ஏற்பட்டது சம்பந்தமாக வேளி…
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…