சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!
சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…










