தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா…!
தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா – சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. பத்திரிகையாளர்கள் உலகெங்கிலும் ஜனநாயகத்தின் காவலர்களாக சமத்துவத்துடனும் சமூகப் பொறுப்புடனும் பணியாற்றி வருவதைக் கௌரவிக்கும் நாளே பத்திரிகையாளர் தினம். இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் நிலவியது.…








