Mon. Jan 12th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

தென்காசியில் மின்வாரிய JE லஞ்சம் கேட்டு சிக்கினார் — லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி.

தென்காசி — நவம்பர் 25 தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா, கீழ்வீராணம் ஊராட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வ கணேஷ் என்பவருக்கு, 2020ம் ஆண்டு அரசின் இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரத்தை,…

பழனியில் காவல்துறை அதிரடி: கஞ்சா விற்பனை செய்த இரண்டு கும்பல் – 15 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மர்மமாக செயல்பட்டு வந்த கஞ்சா விற்பனை கும்பல்களுக்கு எதிராக இன்று டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் திடீர் உத்தரவின் பேரில் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியது. 👮👮👮👮👮பழனி காவல்துறையின் மாஸ் ஆபரேஷன்: ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின்படிபழனி…

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பெரும் விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர். தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்: 1. Vanaraj (36/25), 36-A,…

கனிம லாரிகளுக்கு சிக்கல்….?

சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை: தென்காசி – செங்கோட்டை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக…

இலவச பொது மருத்துவ முகாம்.

தர்மபுரி: காரிமங்கலம் வள்ளல் காரி அரிமா சங்கம் – விஜியா மருத்துவனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வள்ளல் காரி அரிமா சங்கம் சார்பிலும் தர்மபுரி விஜியா மருத்துவனை இணை ஏற்பாட்டிலும் இலவச பொது மருத்துவ…

பா.ஜ.கட்சி மாநில தலைவர் தேனி மாவட்டம் நிகழ்வுகள்….!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில சட்டமன்ற குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை (24.11.2025) தேனி மாவட்டம் சின்னமனூரில் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி நகர பாஜக…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் வழங்கல்!

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் | நவம்பர் 23குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலனைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் நடைபெற்று வரும் உதவி வழங்கும் திட்டத்தின் 93வது மாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு…

இராமநாதபுரத்தில் நில அளவை அலுவலர்கள் சங்கம் 16 அம்ச கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்…!

இராமநாதபுரம், நவம்பர் 21:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாநில அரசிடம் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமநாதபுரம் மாவட்ட collector அலுவலகம் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சங்கத் தலைவர் வினோத் குமார் தலைமையேற்று,…

தென்காசி: குடிநீர்திட்டத்திற்காக 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – சமூகத்தில் பாராட்டு வெள்ளம்.

தென்காசி நகர மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தாமிரபரணி குடிநீர்திட்டம் (அலகு–II) ரூ.69.45 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்குத் தேவையான நிலம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை…

மாவட்டம் முழுவதும் வாகனங்கள் தணிக்கை – போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை..?

இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…! இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல…