கள்ளக்குறிச்சி பாதூர் கிராமத்தில் சாலை பணி நிறுத்தம் – அறுவடை விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் மண்சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட போட்டி மோதலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதூர் ஊராட்சியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முடங்கியதால், அந்தச்…









