Sun. Mar 22nd, 2026

மறைமலைநகர் | ஜன.31:
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மறைமலைநகர் 110/33–11 KV துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31.01.2026 (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:
மறைமலைநகர், NH–1, NH–2, NH–3, அண்ணா சாலை, காட்டூர், ரயில் நகர், காந்தி நகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், காவனூர், கொருக்கந்தாங்கல், VGN, இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி, கூடலூர், கடம்பூர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசாபுரம், கீழக்காரணை, மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, பெருமாட்டு நல்லூர், காரனைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ராகவேந்திரா காலனி, ஆதனூர், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தகவல்:
திரு. V. மாணிக்கவேலன், M.Tech.,
செயற்பொறியாளர் / இ&ப – மறைமலைநகர்

By TN NEWS