Mon. Jan 12th, 2026

Category: நிருபர் பக்கம்

குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.

குடியாத்தம், டிசம்பர் 19:திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் போது RC உயிர் தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி,குடியாத்தம் இந்து முன்னணி சார்பில்குடியாத்தம்…

குடியாத்தம் சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா – நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.

குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளபழமை வாய்ந்த அருள்மிகு சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில்,ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீராமர், சீதாலட்சுமி, லட்சுமணன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்குசிறப்பு…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு.

குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியில்,மீனூர் கொல்லை மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு செல்ல பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சாலையில்,சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகள் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த…

அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

அரூர், டிச.19:இன்று (19.12.2025) காலை 10.00 மணியளவில், அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் அவர்களின் 103-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தருமபுரி மாவட்டம், அரூர் நகர…

பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) – DPR கருத்துக் கேட்பு கூட்டம் SDPI கட்சி பங்கேற்பு.

தென்காசி. தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கலந்தாய்வு கூட்டம், தென்காசி சசி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SDPI…

என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி.

பரப்புரை செயல் திட்டக் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்டம் | பாலக்கோடு சட்டமன்ற தொகுதி (57) காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி – வாக்குச் சாவடி எண் : 259 காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்GVK. சரவணன் அவர்கள்…

என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி!

கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் செயல் திட்ட கூட்டம் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18 தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) உட்பட்ட கடத்தூர் கிழக்கு ஒன்றியம்,குருபரஹள்ளி ஊராட்சி வாக்குச் சாவடி எண் 168, 169 ஆகிய…

புதிய முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை & அறிவியல் கல்லூரியில் ஆய்வு.

விழுப்புரம் | அன்னியூர் டாக்டர் கௌதம சிகாமணி (முன்னாள் மக்களவை உறுப்பினர்) முன்னிலையில்,தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் புதிதாக தொடங்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும்…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…