Sun. Jan 11th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

சாலை விபத்து – இராமநாதபுரம்.

ராமநாதபுரம் அருகே பெரும் சாலை விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் பலிமேலும் 7 பேர் காயம் – கீழக்கரை போலீசார் விசாரணை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று அதிகாலை நடந்த கொடூரமான சாலை விபத்து அப்பகுதியில் பெரும்…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…

மலையராமபுரம் விலக்கு பகுதியில் புதிய பெயர்பலகை அமைப்பு.

சாலை பாதுகாப்பிற்காக பாண்டியராஜாவின் முன்முயற்சி. தென்காசி:மலையராமபுரம் விலக்கு பகுதிக்கு அருகே தென்காசி நோக்கி செல்லும் வாகனங்கள் வழி தவறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில், எதிரொளிப்பான் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான இரண்டு பெயர் பலகைகள் தனிப்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக நல…

டிட்வா புயலால் மீன்பிடி படகுகள் சேதம்.

02/12/2025.சென்னை மாவட்ட செய்திகள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..! *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை…

📰 தென்காசியிலிருந்து வாரணாசி நோக்கி 15 கார்கள் புறப்பட்டு துவக்கம்; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

தென்காசி — தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில், வாரணாசி நோக்கி செல்லும் 15 கார்களை கொடியசைத்து புறப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்று பயணிகளை வாழ்த்தினர். 🎗️ பங்கேற்ற முக்கிய…

சென்னை மாவட்டம் — வடசென்னையில் கனமழை: பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி

‘டித்வா’ புயலின் தாக்கத்தால் சென்னை முழுக்க பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஓரளவு மழை மட்டுமே பதிவானது. ஆனால் இன்று அதிகாலை முதலே வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இடைவேளையில்லாமல் கனமழை பொழிந்து வருகிறது. இதன் விளைவாக…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

🌧️ தேனி: சின்னமனூரில் கனமழை கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய நகரம் — சுகாதாரச் சீர்கேடு உச்சத்தில்!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று மாலை திடீரென்று பெய்த ஒரு மணி நேரத்துக்கும் மேலான கனமழை, நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழவைத்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ⚠️ அடைபட்ட சாக்கடைகள் – சாலைகளில்…

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி – மழையால் சேதமான வீடு நேரில் பார்வை; நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் கோவிந்தன் (த/பெ. கேசவன்) அவர்களின் வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அவர்கள் இன்று…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…