சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…










