Sat. Jan 10th, 2026

Category: தமிழ்நாடு டுடே

சென்னை டி.நகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை, டிசம்பர் 16, 2025 சென்னை டி.நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி,…

சுடுகாட்டுப் பாதை – மனித உரிமை மறுக்கப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம். 13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆனால், அந்த இறுதிப்…

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா – ஒரு தியாகத்தின் விதைத்த தீ… இன்று ஒரு வாழ்வியல் புரட்சியாக!

✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி. இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது. ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே…

வட மாநில பாலியல் கொடுமை குறித்து பாஜக மகளிர் அமைப்பு மௌனம் – ஹசினா சையத் குற்றச்சாட்டு…?

03.12.2025சென்னை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கே மட்டும் குரல் எழுப்பி, வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என பாஜக மகளிர் அமைப்பை சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைக் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ்…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

தமிழ்நாடு டுடே நாளிதழ் புகாரின் எதிரொலி…!

🛑சின்னமனூர் நகராட்சியில் குப்பைகள் அகற்றம் – பொதுமக்கள் நன்றி 🙏🙏🙏 சின்னமனூர் (தேனி மாவட்டம்):சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை ரோட்டில் உள்ள BSNL தொலைபேசி நிலையம் செல்லும் தெருவில் பல நாட்களாக குவிந்திருந்த குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

குடியாத்தத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 19 கொத்தடிமைகள் மீட்பு.

வேலூர் மாவட்டம்; நவம்பர் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு…