Mon. Jan 12th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!

தருமபுரி | 20.12.2025 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

புதிய முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை & அறிவியல் கல்லூரியில் ஆய்வு.

விழுப்புரம் | அன்னியூர் டாக்டர் கௌதம சிகாமணி (முன்னாள் மக்களவை உறுப்பினர்) முன்னிலையில்,தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் புதிதாக தொடங்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும்…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி…

பூட்டை கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய்கள் செயல்படாமல் முடக்கம் – 6 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பூட்டை கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், ஆறு மாதங்களை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பூட்டை கிராமத்தில்…

“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி”செயல் திட்ட பரப்புரை கூட்டம் நடைபெற்றது!

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் முன்னிலையில்“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி” செயல் திட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) பாப்பிரெட்டிப்பட்டி…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் – அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்.

குடியாத்தம், டிசம்பர் 17 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக…