Fri. Feb 27th, 2026

Category: மனித நேயம்

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள்,உயர் மருத்துவ கருவிகள் திறப்புஅமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார்

விழுப்புரம் | மாவட்டம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் தர மருத்துவ கருவிகள் ஆகியவற்றை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்…

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில்
குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்.

மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மையம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ…

குடியாத்தத்தில் மரணம் அடைந்த முதியவரின் கண்கள் தானம்
மனிதநேயத்தை வெளிப்படுத்திய குடும்பத்தினர்.

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றும், நெல்லூர்பேட்டை சன்னதி தெருவில் வசித்து வந்த கே.எஸ். மணி (வயது 85) என்பவர், நேற்று இரவு (27.01.2026) சுமார் 10 மணியளவில்…

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பே கால் கடுக்க நின்று தவிக்கும் நோயாளிகள்….?

திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் மனிதாபிமானக் கேள்வி….? திருநெல்வேலி | ஜனவரி 9, 2026 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் (GHs) சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் (OP patients), குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள்,…

தெரு நம்முடையது…! ஆனால் நாம் அதை நம்முடையதாக நடத்துகிறோமா?
வாகன நிறுத்தம் குறித்த ஒரு குடிமை விழிப்புணர்வ….!

மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பாக 16 முதல் 20 அடி அகலமுள்ள குருகலான தெருக்களில்,நாம் மக்களாகிய நாம், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. குறுகலான தெருவில்,👉 இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகிறோம்.👉 தெரு…

வேகம் அல்ல… பாதுகாப்பே முன்னிலை.

அரசு விரைவு பேருந்துகள் (SETC) – ஒரு எடிட்டோரியல் பார்வை & மேம்பாட்டு வழிமுறைகள். இன்றைய பயண கலாச்சாரத்தில் “எவ்வளவு சீக்கிரம் சென்றோம்?” என்பதே வெற்றியின் அளவுகோலாக மாறிவிட்டது.மதுரை – சென்னை, தேனி – சென்னை போன்ற நீண்டதூர பயணங்களில், தனியார்…

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு – சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.

விழுப்புரம் | ஜனவரி 09 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களிடையே நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோக்கில், இன்று (09.01.2026) சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை,➡️ கல்லூரி பாலின உளவியல் கண்காணிப்புக்…

விக்கிரவாண்டி: முள்ளங்கி ஏரிக்கரையில் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்.

RAHEL அறக்கட்டளை – REHLS சொசைட்டி முன்னெடுப்பு. விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் RAHEL அறக்கட்டளை மற்றும் REHLS சொசைட்டி இணைந்து செயல்படுத்தும் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் துவக்க விழா, வியாழக்கிழமை…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…