Fri. May 8th, 2026

Category: பொதுமக்கள் கோரிக்கை

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…

8 அடி குச்சியில் தேசியக் கொடியா? — வெட்கக்கேடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. நாட்டின் உயரிய அடையாளமான தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, ஒரு முறையான கொடிக்கம்பம் கூட இல்லையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில்…

சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் இளைஞர் சடலம்
மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம் – 5 பேர் கைது.

சென்னை | ஜனவரி 29 சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ள தகவல் வெளியாகி…

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள்,உயர் மருத்துவ கருவிகள் திறப்புஅமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார்

விழுப்புரம் | மாவட்டம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் தர மருத்துவ கருவிகள் ஆகியவற்றை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்…

பெண்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. உதவி       செய்வது போல நடித்து கைவரிசை காட்டிய நபர்கள்.

மதுரை | ஜனவரி 28 மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து, உதவி செய்வது போல நடித்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்த இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முன்பதிவு இல்லாத…

அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்
பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞர் – காவல் துறையிடம் ஒப்படைப்பு:

குடியாத்தம் – ஜனவரி 28 வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரை, பேருந்தில் இருந்த பொதுமக்கள் பிடித்து தாக்கி, பின்னர் காவல்…

பில்ராம்பட்டு ஊராட்சியில் 40 நாட்களாக பழுதடைந்த மின்மாற்றி மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்; பயிர்கள் நாசம்.

விழுப்புரம் – கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும்…

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…