Fri. Feb 27th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…

⚠️ இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்…?உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம். ‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள். கன்னியாகுமரி – ஜனவரி 27. கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நியமனக் கூட்டம்.

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு. ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்…!

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNBOA) சார்பில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்…