Sun. Jan 11th, 2026

Category: குற்றம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…

உயர் அதிகாரிகளை பழிவாங்க சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது கேவலமானது…!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச…

கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை…! காவல்துறைக்கும் சவால்…?

காவல்துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி மன்னன் – கம்பைநல்லூர் ஓலைப்பட்டி வெங்கடேஷ்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்? தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் கள்ள லாட்டரி விற்பனை பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கம்பைநல்லூர் மற்றும்…

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல் – மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம் | அரகண்டநல்லூர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை, அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று பேர்…

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

குடியாத்தம் RTO அலுவலகத்தில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை – ₹75,000 கணக்கில் வராத தொகை கண்டுபிடிப்பு.

குடியாத்தம், டிசம்பர் 12 —குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை (RTO) அலுவலகத்தில், இன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வேலூர் லஞ்ச ஒழிப்பு…

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக திடீர் நடவடிக்கை, பரபரப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் —சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள்…

குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

குடியாத்தம், டிசம்பர் 11:குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே உள்ள புத்தர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குடியாத்தம் நகர காவல்துறை நேற்று விசேஷ சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த…

ஆன்லைன் திருமண தகவல் மையம் பெயரில் பல பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் – மைலம் காவல் நிலைய அதிரடி நடவடிக்கை:விழுப்புரம் மாவட்டம் மைலம் காவல் நிலைய போலீசார் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த இளைஞரை அதிரடியாக கைது செய்தனர். குற்றச்செயல் விவரம்: மைலம்…

சின்னசேலம் தீயணைப்பு நிலையம் – 14 ஆண்டுகளாக வாடகை கட்டடம்!

ஒதுக்கப்பட்ட அரசு நிலம் இருந்தும் கட்டடம் ஏன் கட்டப்படவில்லை? கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம் சின்னசேலத்தில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம்,இன்றுவரை—14 ஆண்டுகளாக—வாடகை கட்டடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.சொந்த கட்டடம் இல்லாமல்,போதிய வசதிகள் இல்லாத சூழலில் தீயணைப்பு வீரர்கள்…