திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை – ஒருவர் கைது.
திருப்பூர், மார்ச் 28:பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலைபாளையம் KNS Garden பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…








