Fri. May 29th, 2026

Category: காவல்துறை

🛕 தைப்பூசம் திருவிழா: பழனியில் போக்குவரத்து மாற்றங்கள்.

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும்…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் இளைஞர் சடலம்
மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம் – 5 பேர் கைது.

சென்னை | ஜனவரி 29 சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ள தகவல் வெளியாகி…

தொழில்கடன் ரூ.50 லட்சம் தருவதாக ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி 2 பேர் கைது – கார் பறிமுதல்.

திண்டுக்கல் – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர்…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

தஞ்சாவூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு…!
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஒட்டப்பந்தயம்.

தஞ்சாவூர் | ஜனவரி 10 தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வணக்கம். வி. பாலகிருஷ்ணன், இ.கா.ப. அவர்கள் இன்று (10.01.2026) தஞ்சாவூர் மாவட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை நேரில்…

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு – சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.

விழுப்புரம் | ஜனவரி 09 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களிடையே நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோக்கில், இன்று (09.01.2026) சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை,➡️ கல்லூரி பாலின உளவியல் கண்காணிப்புக்…

சிக்கலில் “ஜன நாயகன்” திரைப்படம்…?

ஜன நாயகன்’ வெளியீட்டில் நீதிமன்ற தடை:CBFC அதிகாரம் – நீதிமன்ற எல்லை மீண்டும் விவாத மையம். விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மத்திய…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…

பொங்கல் தொகுப்பு பெற உதவி: மாற்றுத்திறனாளியை தோளில் தூக்கிச் சென்று உதவிய மனிதநேய காவலர்.

சென்னை | ஜனவரி — தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை முழுவதும் நியாய விலைக் கடைகள் மற்றும் முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு…