Wed. May 6th, 2026

Category: ஒன்றிய அரசு

நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை, வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, பாஜக மட்டுமல்லாது அதன் கூட்டணி அரசியலையும் குலுக்கியுள்ளது. லைம்லைட் அரசியல் –…

பிரதமர் மீது திட்டமிட்ட தாக்குதல் முயற்சி முறியடிப்பு – இந்து முன்னணி குற்றச்சாட்டு.

பத்திரிகை அறிக்கை வெளியீடுபிரதமர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அவதூறு பரப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் இந்து முன்னணி சார்பில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசத்தின்…

01.01.2021 முதல் 30.01.2026 வரை நீதிபதிகளின் நியமனம்,பாகுபாடு கவலைக்குரியது,P.Wilson MP.

நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத…

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

அம்மனாங்குப்பம் ரயில்வே பாலம்:
Railway Act விதிகள் மீறலா? – பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை.

ஜனவரி 3. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அம்மனாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் அதிக உயரம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Railway Act – சட்டக் கோணம்: Railways Act, 1989ன் படி, பிரிவு…

ஆதார் கட்டாயம்! IRCTC டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.

சென்னை / டெல்லி: இந்தியன் ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பான IRCTC, பயணிகள் முன்பதிவு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளுக்கு IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்து வரும் நிலையில், தற்போது 60…

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க முயலும்
பாஜக மத்திய அரசை கண்டித்து நெல்லை மானூரில் இந்திய கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மானூர் | நெல்லை மத்திய மாவட்டம் | டிசம்பர் 24, 2025 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையில் மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் நெல்லை…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாகஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டத்தில்,வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,மதச்சார்பற்ற…

அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…

ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…