Tue. Oct 7th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…

மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
“தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்”

“காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்’- சபாநாயகர் அப்பாவு.

ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் ஏப்ரல் – 2025 முதல் ஜூலை 2025 வரை நடைபெறும் – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்.

பெங்களூர்: இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர், விண்வெளித் துறை செயலாளர், ராக்கெட் விஞ்ஞானி, மற்றும் ஏரோ ஸ்பேஸ் பொறியாளர் வி.நாராயணன், எதிர்கால இந்திய விண்வெளி திட்டங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking)…

துரை வை.கோ. அவர்கள் அறிக்கை…!

திருச்சி வானளாவிய வளர்ச்சி பெற, வான் வழி விமான போக்குவரத்து சேவையை விரிவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவன முதன்மை அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடி, திருச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். நேற்று (14.02.2025)…

மத்திய அமைச்சர்..” புதிய கல்வி கொள்கை குறித்து ஆவேசம்

அமைச்சர் பிடிஆர் இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “பல பத்தாண்டுகளாகவே பார்த்தோம் என்றால் கூட தேசிய அளவில் எங்குக் கல்வி சிறப்பாக இருக்கிறது?, எத்தனை சதவீதம் பேர் படிக்கிறார்கள்? எத்தனை பட்டதாரிகள் உருவாகிறார்கள்? என எந்தவொரு அளவுகோல் எடுத்தாலும் தென்மாநிலங்களும்,…

நா.த.க முதன்மை நிர்வாகிகள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜோ.ரகு, மேட்டூர் முன்னாள் நகர தலைவர் ஈளவளவன்(எ)தினேஷ்குமார், பி.என்.பட்டி 4வது வார்டு தலைவர் வ.ஸ்ரீதர், செயளாலர் ர.அருண்ராஜ், 2வது வார்டு செயலாளர் ஆனந்த், பி.என்.பட்டி பொறுப்பாளர்கள் சுதன், உ.நரேந்திரகுமார்,…

நெடுங்குன்றம் R.K. சூர்யாவின் 37வது பிறந்தநாள்: மாபெரும் சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகள்.

ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் (IHAF) நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்களின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வுகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில்…

காவல்துறை தலைமை இயக்குநர் – காவல்துறையின் நற்பணிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கும் நிகழ்வு!

R.சுதாகர் தமிழ்நாடு டுடே – துணை ஆசிரியர்