🇦🇪மகிழ்ச்சி பயணம், முடிவில்லா துயரம்…? நான்கு மழலையர் உயிர் கண்ணீர் துளிகளில்…! 😰😥😢🇮🇳
அபுதாபி வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உயிரிழப்புபெற்றோர் மற்றும் பெண் குழந்தை படுகாயம் – துபாயில் பெரும் சோகம். அபுதாபி | ஜனவரி 6 அபுதாபியில் நிகழ்ந்த கோர வாகன விபத்தில், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தைச்…



