Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

சாலை வசதி கோரி நாற்று நடும் போராட்டம் – பொதுமக்கள் கோரிக்கை!

தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி, முப்புடாதி அம்மன் கோவில் தெரு (1வது வார்டு) பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

அச்சன்புதூரில் மாற்றுத்திறனாளி முதியவரை அவமதித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் – நடவடிக்கை கோரி கோரிக்கை!

தென்காசி, டிச.16 திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட தென்காசி டிப்போவிலிருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், மாற்றுத்திறனாளி முதியவரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமலைகோயில் – திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்ட 124 AP (TN 19 24) என்ற…

🚓 District-wise Police Brief
தமிழ்நாடு காவல்துறை – புதிய கட்டமைப்பு அறிவிப்பு!

தேதி : 22 டிசம்பர் அன்று, தமிழ்நாடு காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், 3 புதிய காவல் உட்கோட்டங்கள் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, 22.12.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளன. 📍…

சென்னை டி.நகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை, டிசம்பர் 16, 2025 சென்னை டி.நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி,…

விழுப்புரத்தில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்தவர் கைது – 100 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெரு பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்…

சுடுகாட்டுப் பாதை – மனித உரிமை மறுக்கப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம். 13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆனால், அந்த இறுதிப்…

**பாரதிய ஜனதா கட்சி – தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு**

தருமபுரி | டிச.16, 2025 தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் மற்றும்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம் கோட்டத்தில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் விழிப்புணர்வு வாரம்.

விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில், 15.12.2025 முதல் 31.12.2025 வரை “பாதுகாப்பான பேருந்து இயக்கம்” விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. க.…

திண்டுக்கல் அருகே தாக்குதல் சம்பவம் – காவல்துறை விசாரணை தீவிரம்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜோசப் மகன் ஆரோக்கியதாஸ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, கரட்டலகன்பட்டியைச் சேர்ந்த இருவர் அவரை வழிமறித்து தாக்கியதாக புகார் பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆரோக்கியதாஸ்,…