Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

POSCO சட்டத்தின் கீழ் தீர்ப்பு இரு மகளிருக்கு…!

14 வயது சிறுமியை தவறான செயல்களில் வற்புறுத்திய வழக்கு: இரு பெண்களுக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 14 வயது சிறுமியை சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாக…

சிசிடி கேமரா உடைத்த வழக்கு – இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் ஜெயந்தி (35) என்பவர், தனது வீட்டின் முன்புறம் பாதுகாப்பு கருதி சிசிடி கேமரா பொருத்தியிருந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன் (28) என்பவர் அருகிலேயே வசித்து…

“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி”செயல் திட்ட பரப்புரை கூட்டம் நடைபெற்றது!

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் முன்னிலையில்“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி” செயல் திட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) பாப்பிரெட்டிப்பட்டி…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் கோட்டை நோக்கி பேரணி!

சென்னை, புதுப்பேட்டை | டிசம்பர் 17, 2025 : தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில், தங்களின் 20 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததை கண்டித்து, இன்று சென்னை புதுப்பேட்டை பகுதியில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.…

பென்ஷனர் தின விழாவில் எட்டாவது ஊதியக் கமிஷன் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!

சென்னை, பெரம்பூர் | டிசம்பர் 16, 2025 : ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ஆம் தேதி பென்ஷனர் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர்…

🤝 NGO / CSR உதவி கோரிக்கை!

அரிய மரபியல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசர உயிர்காக்கும் சிகிச்சை தேவை! காஞ்சிபுரம் மாவட்டம் – அவசர மனிதாபிமான வேண்டுகோள்! காஞ்சிபுரம் மாவட்டம், தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் – சசிகலா தம்பதியினரின் மகள் கௌஷிகா (வயது : 7) அரிய…

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் – அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்.

குடியாத்தம், டிசம்பர் 17 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக…

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் – பஞ்சாயத்து நிர்வாக தலையீடு கோரும் விவசாயிகள்!

தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் உள்ள வேலாயுதபுரம் சாலையை ஒட்டிய விளைநிலங்களில், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் மற்றும் நாற்றுகள் சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் சிலர் பன்றிகளை வளர்த்து வருவதால், அவை அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து…

சாலை வசதி கோரி நாற்று நடும் போராட்டம் – பொதுமக்கள் கோரிக்கை!

தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி, முப்புடாதி அம்மன் கோவில் தெரு (1வது வார்டு) பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த…