Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

**நெல்லை – தென்காசியில் மிக கனமழை எச்சரிக்கை!
கடலோரம் முதல் மலை கிராமங்கள் வரை கனமழை வாய்ப்பு**

தென்காசி / நெல்லை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குளிர் மற்றும் பனிப்பொழிவின் தாக்கம், இன்று மற்றும் நாளை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று…

**அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தென்காசி வருகை
திரளான பக்தர்கள் வரவேற்பு**

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலின் திருஆபரணப் பெட்டி, வழக்கம்போல் இந்த ஆண்டும் பக்தர்கள் வழிபடுவதற்காக தென்காசிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த பாரம்பரிய ஆன்மீக நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அச்சன்கோவில்…

அடிப்படை வசதிகளே இல்லாத இருந்தை கிராமம்!
உயிரிழப்புக்குப் பிறகும் அலட்சியமா?
📢 கலெக்டர் & அமைச்சர்கள் கவனத்திற்கு!

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருந்தை கிராமம், பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை, நடைபாதை, பாதுகாப்பான செல்லும் வழி…

திண்டிவனம் புதிய பஸ் நிலையம்: 27-ம் தேதி திறப்பு – இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்.

திண்டிவனம், திண்டிவனம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை, வரும் 27-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, பஸ் நிலையத்தில் இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திண்டிவனம்…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…

உயர் அதிகாரிகளை பழிவாங்க சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது கேவலமானது…!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச…

கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை…! காவல்துறைக்கும் சவால்…?

காவல்துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி மன்னன் – கம்பைநல்லூர் ஓலைப்பட்டி வெங்கடேஷ்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்? தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் கள்ள லாட்டரி விற்பனை பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கம்பைநல்லூர் மற்றும்…

நாற்று நட்டு போராட்டம்…? சாலை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்…!

சுரண்டை | டிசம்பர் 15 – சுரண்டை நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட 8-வது தெரு, அழகாபுரி பட்டணம் தெருவில் வாறுகால் கட்டுவதற்காக சாலை தோண்டப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சாலை சீரமைக்கப் படாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும்…

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நெல்லை–தென்காசி பகுதிகளுக்கான ரயில் கோரிக்கைகள்.

டெல்லி | டிசம்பர் 15 – டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின்…

விக்கிரவாண்டியில் ரூ.7.30 கோடி நவீன நெல் சேமிப்பு தளம் – அடிக்கல் நாட்டப்பட்டது.

விக்கிரவாண்டி: திமுக கட்சி துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மருத்துவர் பொன்.கெளதம சிகாமணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, விக்கிரவாண்டி V.சாலை ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் சார்பில்…