மாவட்ட வேளாண் சிறப்பு தொகுப்பு…!
மண் பரிசோதனை – விளைச்சல் உயர்வுக்கான அடிப்படை.
வேலூர் மாவட்டம் | குடியாத்தம் | ஜனவரி 27 வேலூர் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில், கலவை ஆதி பராசக்தி தோட்டக்கலைக்…










