வாக்காளர் பட்டியலில் இருந்து 2.79 லட்சம் பேர்… நிராகரிக்கும் அபாயம்…? ஆவணம் ஒப்படைக்க தேர்தல் அதிகாரி அறிவுரை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2002 முதல் 2005ம் ஆண்டு இடையே வெளியான தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள 11.22 லட்சம் வாக்காளர்கள், தற்போதைய சிறப்பு முகாமில் எந்த ஆவணங்களும் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின் சேர்ந்த, 2.79 லட்சம் வாக்காளர்கள், 12 ஆவணங்களில்…


