Sat. Jan 10th, 2026

Category: தமிழக அரசியல்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றத் தடைக்கு எதிராக.

குடியாத்தம் முருகன் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து ஆன்மீக முறையீடு. வேலூர் மாவட்டம் | குடியாத்தம்டிசம்பர் 10 | சஷ்டி தினம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் தமிழக அரசு மற்றும் இந்து சமய…

மோளையானூரில் 14-ம் தேதி நடைபெறும் திருமண விழா: முதல்வர் பங்கேற்பு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு.

தர்மபுரி | டிசம்பர் 11 தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில், மு.க. ஸ்டாலின்(மாண்புமிகு…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சட்ட மேதை பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

குடியாத்தம்; வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னினால் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் சேவை செல்ல பாண்டியன்…

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி: தமிழ் நாடு முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் எதிர்வரும் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள்…

தென்காசி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பாரத ரத்னா அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு.

தென்காசி – டிசம்பர் 6 பாரத ரத்னா, சட்ட மாமேதை, சமூகப் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இன்று நன்னகரம் பகுதியில் உள்ள அவர்களின்…

டிச.06 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு இடிப்பு தினம்! மற்றும் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில்  எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்…

கடத்தூரில் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டின் நிர்வாகத்திற்கு அடித்தளத்தை அமைத்த சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…